Tuesday, July 27, 2010

About me...


Name- ARM Jiffry
Date of birth- 1959 04 01
Age- 51















சிறந்தவொரு மேடை பேச்சாளராக வரவேண்டும் என்பது என்னுடய பள்ளிப்பருவத்து அசை. 5ம் ஆண்டு படிக்கும் போதே இதற்க்கான பயிற்சியிலிடுபட்டேன். கல்லுரி நாட்களில் எனக்கு கிடைத்த் பரிசில்களும்,
கைதட்டல்களும் எனது ஈடுபாட்டை அதிகரிக்க செய்தன.

உயர்தரம் படிக்கும் காலத்தில் தமிழ் கழகத்திர்காக மாதந்தோறும் நாடகங்களை எழுதி வந்தேன். சில நேரம் நாடகத்தை இயக்கும் பொறுப்பம், பிரதான கதாபாத்திரம்மேற்று நடிக்கும் பொறுப்பும் என்னிடம் விடப்படும். அதை திருப்திகரமாகச்செய்து வந்தேன்.

இதே உற்சாகம் என்னை அரசியல் மேடைவரைக்கும் கொண்டு சென்றது, UNP தேர்தல் மேடைகளில் இளம் பேச்சாளரானேன். அப்போது எனது பேச்சைக்கேட்பதர்கு மக்கள் தரள்வார்கள்.

உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது '' சிவா இசைக்கு''விற்கு அறிவிப்பாளராக இருந்து நுற்றுக்கனக்கான இசை மேடைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன். இந்த வேளையில் என்னை முதன் முதல் கொழும்பு மேடைகளில் அறிமுகப்படுத்திய நண்பன் சிதாராமனை நான் மறக்க முடியது. சிதாரா இசைக்குழுவின் வளர்ச்சிக்கு உரமிட்டிருக்கிறேன்.